6414755821_8df53c0a97_o-scaled
Picture9
3
previous arrow
next arrow

சிறு சேவை அறக்கட்டளை

SIRU SEVAI ARAKKATTALAI

ABOUT US


We founded Siru Sevai Arakkattalai in December 2019 with a mission to serve society. Since then, we have been actively organizing monthly initiatives across various fields, including: Healthcare (providing medical assistance) Education (supporting those in need) Nature Conservation (protecting the environment) Tree Plantation (promoting greenery) and many more meaningful causes.
Providing critical financial aid for healthcare and education to underprivileged individuals based on need and family circumstances. 700+ cases supported over the past 5 years. Assisting mentally retired and physically disabled persons through livelihood support and business rehabilitation. Distributing nutritious meals to homeless individuals and families in need. Committed to nature conservation through tree plantation drives and ecological awareness programs.



சிறு சேவை அறக்கட்டளை முதன் முறையாக 2019 ஆம் வருடம், டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டது முதல் மாதந்தோறும் பல்வேறு அறப்பணிகளை சிறு சேவை அறக்கட்டளையின் மூலமாக செய்து வருகிறோம். சிறு சேவை அறக்கட்டளையிலுள்ள, 500 - க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உதவியோடு, கல்வி தொடர்பான சேவைகள், அவசர மருத்துவ உதவிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குதல், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குதல், இயற்கைப் பாதுகாப்பு பணிகள் போன்ற சேவைகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 700 -க்கும் மேற்பட்ட சேவைகளை சிறு சேவை அறக்கட்டளையின் மூலமாக செயல்படுத்தியுள்ளோம்.

MISSION


With the generous contributions of friends, relatives, and well-wishers, we collect ₹100 per month (or any amount they can offer) to fund these initiatives. Every donation helps us make a difference in the lives of those in need.



இந்த சமுதாயத்திற்கு, அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட சிறு சேவை அறக்கட்டளை, சிறு சேவை திட்டத்தின் மூலம் அனைவரையும் ஒருங்கிணைத்து, மாதம் ரூ.100/- அல்லது தங்களால் இயன்ற நிதி பெறப்பட்டு, கல்வி, மருத்துவம், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், மரம் நடுதல் என பல்வேறு சேவைகள் மாதந்தோறும் செயல்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

YEARS IN SERVICE

5+

OUR SUPPORTERS

500+

FUNDS RAISED

41L+

NEEDS PROCESSED

760+